ALP ASTROLOGER

ALP ஜோதிட முறை மூலம் உங்கள் வாழ்கையை மாற்றி அமைக்கலாம்!

ALP ஜோதிட முறை பற்றி

ஏ எல் பி என்றால் அக்ஷய லக்ன பத்ததி என்று பொருள்படும் அட்சய லக்ன பத்ததிமுறை ஜோதிடம் என்பது வயதிற்கு தகுந்தாற்போல் லக்கினத்தை நகர்த்தி பார்த்து பலன் சொல்லும் முறையாகும். இந்த முறை ஜோதிடத்தை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர் வாக்கு யோகி ஐயா திரு. பொதுவுடை மூர்த்தி அவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஜோதிட மாணவர்களை உருவாக்கியவர். உலகம் முழுதும் இன்று பல ஜோதிடர்கள் ALP முறையை கையாண்டு அதன் மூலம் ஜாதகத்தின் பலன் அறிந்து நல்ல பலன்களை நுணுக்கமாக கண்டுபிடித்து துல்லியமாக ஜாதகத்தில் தீர்வுகளை அளித்து வருகிறார்கள்.

About Dr. S. Pothuvudaimoorthy, Ph.D.

ALP Life Time achievement of commitment, for greater goodness of human society.

Dr. S. Pothuvudaimoorthy

சேவைகள்

தொடர்பு கொள்ள

Photo 1

ASTROLOGER: ALP GAYATHRI
WhatsApp: 9443671649
Email: alpgayathri@gmail.com

WhatsApp-ல் சந்திக்கவும்